நான் விரும்பி தொடும் நெருப்பு நீ !!
என் உயிரை வாங்கும் காற்று நீ !!
என் உதிரம் கலக்கும் தண்ணீர் நீ !!
என்னை ஈர்த்து எடுக்கும் மேகம் நீ !!
உன்னிடம் சிறைப்பட்ட கைதி நான் !
உன் விழி அம்பில் சிக்கிய மான் நான் !
உன் பின் தொடரும் மழை நான் !
உன்னில் வாழும் அன்பு நான் !